DIPLOMA BOARD EXAM QUESTION PAPERS, POLYTECHNIC STUDY MATERIALS, ENGINEERING QUESTION PAPERS, SCHOOL OLD QUESTION PAPERS
Friday, May 31, 2024
Thursday, May 30, 2024
Monday, May 6, 2024
CENTRAL VALUATION - APRIL 2024 REQUEST FROM STAFF MEMBERS
*பாலிடெக்னிக் ஊழியர்களின் கோரிக்கைகள்*
தற்போது வழங்கப்படும் Remuneration, D.A, T.A அலவன்ஸ் போன்றவை உயர்த்தி கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலையில் தற்போது வழங்கப்படும் தொகைகள் மிக மிக குறைவாக உள்ளது.
*கோரிக்கைகள் பின் வருமாறு*
1. விடைத்தாள் மதிப்பீடு -
ரூ 11 - to - ரூ 25,
2. செயல்முறை தேர்வு
வினாத்தாள் தயாரித்தல்
#ஒரு தொகுதி (Batch) மாணவர்களுக்கு
ரூ 175 - to - ரூ 300
#ஒரு தொகுதி மாணவர்களுக்கு மேல்
ரூ 115 to ரூ 200
#செயல்முறை விடைத்தாள் மதிப்பீடு
ரூ 25 to ரூ 50
3. திட்ட மதிப்பீடு வாய்மொழி தேர்வு
ரூ 40 to ரூ 80
4. தினப்படி
*#உள்ளூர்*
ரூ 175 to ரூ 400
*#வெளியூர்*
ரூ 285 to ரூ 600
5. கூடுதல் முதன்மை (எழுத்து) தேர்வு கண்காணிப்பாளர்.
மதிப்பூதியம் ஒரு வேளைக்கு
ரூ 130 to ரூ230
6. செயல்முறை (Practical ) தேர்வு.
#முதன்மை கண்காணிப்பாளர்
ஒரு பருவத்திற்கு மொத்தமாக
ரூ1125 to ரூ4000
#தொழில்நுட்ப உதவியாளர் ஒரு வேளைக்கு
ரூ90 to ரூ150
#திறன்மிகு உதவியாளர் ஒரு வேளைக்கு
ரூ40 to ரூ100
#துணையாள் குடிநீர் வழங்குபவர் ஒரு வேளைக்கு
ரூ 25 to ரூ 60
7. அறை கண்காணிப்பாளர் எழுத்துமுறை தேர்வு
ஒரு வேளைக்கு
ரூ70 to ரூ150
8. மைய மதிப்பீடு பணி
#ஒருங்கிணைப்பாளர் தொகுப்பூதியம் நாள் ஒன்றுக்கு
ரூ 285 to ரூ 500
#அட்டவணையாளர்
ரூ70 to ரூ150
9. செயல்முறை தேர்வு புற_தேர்வாளர்கள் நியமனம் ஓரிரு கல்லூரிகளுக்கு இடையே அதிகமாக உள்ளது. ஏனெனில் ஓரிரு கல்லூரி என்பதால் செயல்முறை தேர்வு தேதி நிர்ணயப்பதில் சிக்கல்கள், தாமதம் ஏற்படுகின்றன. குறைந்தபட்சம் 100 கிலோமீட்டர் தொலைவில் உட்பட்ட ஒரு வட்டாரத்திற்குள் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்குள் இடையே புற தேர்வாளர்களை நியமனம் செய்தால் தேதி நிர்ணயம் செய்வதில் சிக்கல் வராது.
10. தேர்வு பணிகளின் போது 60% ku 40% என்ற விகிதாச்சாரத்தில் ஆவது பணி அனுபவத்தின் அடிப்படையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களை chief Superintendent மற்றும் Additional chief Superintendent, போன்ற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
11.செய்முறை தேர்வுகளுக்கு ஒரு ஆசிரியருக்கு 4 அல்லது 5 கல்லூரிகளுக்கு செய்முறை தேர்வுக்கான External Examiner ஆக நியமிப்பதை விடுத்து பணி அனுபவத்தின் அடிப்படையில் 60% Ku 40% என்ற விகிதாச்சாரத்தில் ஆவது SF பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களையும் செய்முறை தேர்வுகளுக்கான External Examiner ஆக நியமிக்க வேண்டும் ( ஒரு சில ஆசிரியர்களுக்கே 4 அல்லது 5 lab வருகின்றது)
12. மைய மதிப்பீட்டு பணிகளின் போது போதுமான அளவு chief Examiner அல்லாத மைய மதிப்பீட்டு centre ல் Additional chief Examiner தேர்வு செய்யும்போது முதன்முறையாக ஒரு தனியார் பாலிடெக்னிக் ஆசிரியரை குறைந்தபட்ச பணிய அனுபவத்தின் அடிப்படையில் நியமித்து 4 அல்லது 5 முறை chief Examiner ஆக பணியாற்ற வாய்ப்பளிப்பதும், அடுத்த முறை அவர்களை விடுத்து, அதேபோன்று பணி அனுபவம் மிக்க மற்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களை அடுத்தடுத்த மைய மதிப்பீடு பணிகளின் போது சுழற்சி முறையில் chief Examiner ஆக நியமிக்க வேண்டும் . இது ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும்.
13. செய்முறை தேர்வில் தொகுதி ஒன்றுக்கு (Batch) மாணவர்கள் எண்ணிக்கை தற்போது 30 என நாள் ஒன்றுக்கு மூன்று தொகுதி எனில் 90ஆக மாணவர் எண்ணிக்கை உள்ளது.
அதை Batch ஒன்றுக்கு 25 ஆக மாணவர்களின் எண்ணிக்கை மாற்றம் செய்து நாள் ஒன்றுக்கு 75 ஆக மாற்றம் செய்ய வேண்டும்....
14. விடைத்தாள் மைய மதிப்பிட்டு பணியை வாரத்தின் முதல் நாள் திங்கள் கிழமை துவங்கவும். வாரத்தின் நடுவில் துவங்குவதால் , நெடு தூரத்தில் இருக்கும் EXAMINERS ஆயத்தமாகி வருவது மிகவும் சிரமமாக உள்ளது.
நண்பர்களே இன்னும் ஏதேனும் கோரிக்கைகள் நியாயமான முறையில் இருந்தால் தெரிவிக்கவும். அவற்றையெல்லாம் தொகுத்து அடுத்த முறை நமது கோரிக்கைகளாக
முன்வைப்போம்.
நியாயமான கோரிக்கைகளை தெரிவிக்கலாம் உங்களது கருத்து பதிவு செய்யப்படும். இக் கோரிக்கைகளில் ஏதேனும் திருத்தம் இருந்தால் மாற்றம் செய்து கொள்ளப்படும்.
Saturday, May 4, 2024
APRIL 2024 BOARD EXAMS QUESTION PAPER AND ANSWER KEYS PDF
BOARD EXAMS - APRIL 2024
DEPARTMENT WISE ANSWER KEYS
EEE DEPARTMENT APRIL 2024ANSWER KEY BANKS
Qp Code :528 POWER ELECTRONICS ANSWER KEY
Qp Code 535 MEASUREMENTS AND INSTRUMENTS ANSWER KEY
Qp code 309 DISTRIBUTION AND UTILIZATION ANSWER KEY
Qp Code 568 ELECTRICAL MACHINES 2 ANSWER KEYS
Qp Code : 449 E VEHICLE TECHNOLOGY ANSWER KEYS
Qp Code 691 ELECTRICAL CIRCUIT THEORY ANSWER KEY
ECE DEPARTMENT APRIL 2024 ANSWER KEYS
Qp Code 234 EMBEDDED SYSTEMS ANSWER KEY
APRIL 2024 BOARD EXAMS QUESTION PAPERS
BASIC ENGINEERING FIRST YEAR QUESTION PAPER I SEMESTER
TAMILAN ULAGAM - NSK POLYTECHNIC COLLEGE WHATSAPP GROUPS
DEAR FRIENDS CLICK THE BELOW LINKS TO JOIN POLYTECHNIC STUDENTS WHATSAPP GROUPS DIPLOMA I YEAR STUDENT GROUPS 👇 I YEAR - ALL DEPARTMENT G...
